நெத்திலி கருவாடு தொக்கு செய்வது எப்படி ??

Loading… 30 நிமிடத்தில் இந்த ரெசிபியை செய்யலாம். சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும். தேவையான பொருட்கள் நெத்திலி கருவாடு – 100 கிராம் தக்காளி – 4 நறுக்கியது சின்ன வெங்காயம் – 100 கிராம் பூண்டு – 10 பல் பச்சை மிளகாய் – 1 தட்டிய இஞ்சி பூண்டு – 2 தேக்கரண்டி மஞ்சள்தூள் – 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள் – 4 தேக்கரண்டி கறிவேப்பில்லை – சிறிதளவு கடுகு … Continue reading நெத்திலி கருவாடு தொக்கு செய்வது எப்படி ??